வரும் Jan 28 நீங்கள் வாங்கும் போன்களை மிக அவதானத்தோடு வாங்கினால் மட்டுமே உங்கள் போன் நெட்வேர்க் வேளை செய்யும் என்பதனை தெளிவு படுத்துகிறோம் ஆனால் jan 28 முன்னாடி வாங்கிய போன்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை என்பதனை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் போன்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதனை இந்த படங்களின் மூலம் தெளிவு படுத்துகிறோம் பார்த்து அரிந்து கொள்ளுங்கள் உங்கள் பணத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்..
Please Check Method
IMEI <SPACE> <15 DIGIT NUMBER> என type செய்து 1909 இற்கு அனுப்புவதன் மூலம் உங்கள் மொபைல் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என அறியலாம்
0 Comments