நீங்கள் ஏதாவது ஆசைப்பட்டு ஒரு பொருளை வாங்குவதாகவும் இல்லாவிட்டால் அது சம்பந்தமான விடயங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றும் போது அது உங்கள் சோசியல் மீடியாவில் உடனே விளம்பரமாக வரும் அது எப்படி?? அதான் தொலிநுட்பம் அதில் இருந்து எப்படி நாம் பாதுகாத்து கொள்வது …
உலகில் வளர்ந்து வரும் தொலிநுட்பத்தின் புரட்சியால் நமது இரகசியமாக பாதுகாக்க கூடிய தகவல்கள் இப்போது சர்வசாதாரணமாக ஹெக்கர்களினால் திருடப்பட்டு அதனை வைத்து மிரட்டி பணம் பறிப்பது இல்லாவிட்டால் உங்களுக்கே தெரியாமல் பணத்தை மோசடி செய்வது போன்ற பல மோசடிகள் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது ஆகையினால் இந்த Ai தொலிநுட்ப காலத்தில் இப்படியான தகவல்களை அறிந்து வைத்து கொள்வது மிக அவசியம் எங்களோடு இணைந்து கொண்டு இன்றும் பல விடயங்களை அறிந்து கொள்ளுங்கள்..
0 Comments