கேட்ஜெட்ஸ் புது வருகை ….

 


Motorola Edge 50 Neo

ஸ்பெக்ஸ்

162.56mm (6.4") POLED டிஸ்பிளே

Super HD (2670 x 1200)

460ppi

HDR10+

வீகன் லெதர்

50MP

171கிராம்

IP68 ரேட்டிங்

மீடியாடெக் டைமென்சிட்டி 7300

256GB ஸ்டோரேஜ்

8 GB ரேம்

4310mAh பேட்டரி

68W டர்போ பவர்

15W ஒயர்லெஸ் சார்ஜிங்

நிறம்

Poinciana, Latte, Grisaille, Nautical Blue

பிளஸ்

அட்டகாசமான கேமரா

சிறப்பான டிசைன்

மைனஸ்

பேட்டரி விரைவாக இறங்கிவிடுகிறது

ஒன்லைன் ரிவ்யூ

குறைவான யூசேஜ் இருப்பவர்கள் இந்த மொபைலை தேர்வு செய்யலாம்.

கேட்ஜெட்ஸ்

Pixel Buds Pro 2

ஸ்பெக்ஸ்

இயர்பட் : 4.7 கி

கேஸ் : 65.0கி

Tensor A1 பிராசஸர்

11 mm டயனமிக் ஸ்பீக்கர் டிரைவர்

3 மைக்

IR proximity சென்சார்

Qi-certified ஒயர்லெஸ் சார்ஜிங்

புளூடூத் 5.4

LE Audio

சூப்பர் ஒய்டுபேண்டு

இயர்பட்ஸ் : IP54

கேஸ் : IPX4

ANC

நிறம்

Porcelain, Hazel, Wintergreen, Peony

பிளஸ்

சிறப்பான ANC

அட்டகாசமான AI வசதிகள்

ஒயர்லெஸ் சார்ஜிங்

மைனஸ்

கால் குவாலிட்டி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

ஒன்லைன் ரிவ்யூ

TWSல் பாடல்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போது, சட்டென யாரிடமாவது நேரில் உரையாடத் தொடங்கினால், பாடல் தானாகவே நின்றுவிடும். இப்படியான AI வசதிகளின் விரும்பிகள் இந்த மாடல் பக்கம் செல்லலாம்.

கேட்ஜெட்ஸ்

Apple Watch Series 10

ஸ்பெக்ஸ்

அலுமினியம் கேஸ் (Ion‑X front glass)

நிறம் : Jet Black, Rose Gold, Silver

டைட்டானியம் கேஸ் (Sapphire front crystal )

நிறம் : Slate, Gold, Natural

46mm : 416x496 pixels, 1,220 mm டிஸ்பிளே ஏரியா, 140–245 mm கைக்கு செட் ஆகும்

42 mm : 374x446 pixels, 989 mm2 டிஸ்பிளே ஏரியா 130–200 mm2 கைக்கு செட் ஆகும்

S10 SiP

4 கோர் நியூரல் எஞ்சின்

64 GB ஸ்டோரேஜ்

எலெக்ட்ரிக்கல் இதய சென்சார்

Third‑generation ஆப்ட்டிக்கல் இதய சென்சார்

Always‑On Retina LTPO3 டிஸ்பிளே

Wide‑angle OLED

18 மணி நேரம் தாராளமாக பயன்படுத்தலாம்

watchOS 11 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

புளூடூத் 5.3

Wi-Fi 4

அதிவேக சார்ஜர்

பிளஸ்

30 நிமிடத்தில் 80% சார்ஜ்

நல்லதொரு ஸ்பீக்கர்

மைனஸ்

தினமும் சார்ஜ் செய்ய வேண்டும்

ஒன்லைன் ரிவ்யூ

ஹெல்த் விஷயங்களில் உங்களுக்குத் துல்லியமான முடிவுகள் வேண்டுமென்றால், ஆப்பிள் வாட்ச்சை மிஸ் செய்ய வேண்டாம்.

கேட்ஜெட்ஸ்

Oppo Find X8

ஸ்பெக்ஸ்

193கி

FHD+ (2760 × 1256 Pixels) டிஸ்பிளே

460 PPI

Corning® Gorilla® Glass 7i

50MP அல்ட்ரா ஒய்டு + 50MP ஒய்டு + 50MP டெலிஃபோட்டோ டிரிபிள் ரியர் கேமரா

LPDDR5X RAM

32MP செல்ஃபி கேமரா

MediaTek Dimensity 9400 சிப்செட்

5630mAh பேட்டரி

80W SUPERVOOC சார்ஜர்

நேனோ + e சிம்

புளூடூத் 5.4

Wi-Fi 6

நிறம்

ஸ்பேஸ் பிளாக், ஸ்டார் கிரே

பிளஸ்

சிறப்பான சிப்செட்

e சிம் சப்போர்ட்

மைனஸ்

பேட்டரியில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்

ஒன்லைன் ரிவ்யூ

கேமரா பிரியர்களுக்கு ஏற்ற மொபைல். Motorola Edge 50 Neo

கேட்ஜெட்ஸ்

Post a Comment

0 Comments